Skip to playerSkip to main content
  • 6 years ago
Most of the transport workers in the capital, Chennai, are involved in a sudden strike.

தலைநகர் சென்னையில் பெரும்பாலான போக்குவரத்து தொழிலாளர்கள், திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் திடீர் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, சென்னையில் பெரும்பான்மையான மாநகர பேருந்துகள் ஓடவில்லை. ஜூன் மாத சம்பளம் வழங்காததை கண்டித்து, போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


#Chennai
#BusStrike

Category

🗞
News

Recommended