Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 years ago
#modi

#g20

ஜப்பானின் ஒசாகா நகரில், ஜப்பான், இந்தியா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளிடையே ஜேஏஐ கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சா அபே ஆகியோர் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த கூட்டத்திற்கு முன் அமெரிக்க அதிபரை டிரம்பை பிரதமர் மோடி தனியாக சந்தித்து பேசினார்.

Japan-America-India trilateral meeting in Osaka PM Modi meeting with Trump, Abe after PM Modi, Donald Trump Discuss Trade, Defence, 5G In Japan

Category

🗞
News

Recommended