வனிதாமணி அருள்வேல் குழந்தைகளுக்கான அற்புதமான ஒரு கதைசொல்லி. கதைக்களம் எனும் தொடர் நிகழ்வை குழந்தைகளுக்காக ஒழுங்கமைத்து தொடர்ந்து அவர்களுடன் உரையாடுகிறார். ,பட்டாம்பூச்சி குழந்தைகள் நூலகம் ஒன்றினை தன் வீட்டிலேயே உருவாக்கி குழந்தைகளுக்கான வாசிப்புலகத்தை சாத்தியமாக்கியிருக்கிறார். அவருடைய செயல்பாடுகளைக் குறித்த இந்தக் காணொளியை முழுவதும் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
Be the first to comment