இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆப்கானிஸ்தான் போட்டியில் ஆடிய அதே இந்திய அணி களமிறங்கியது.
rishab pant fans unhappy over vijay shankar once again