Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 years ago
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அணிய உள்ள புதிய ஆடை குறித்த புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அந்த புதிய ஆடையை பார்த்தால் பகீர் என்று உள்ளது, முன்புறம் சுத்தமாக ஆரஞ்சு வண்ணத்தை தவிர ஒன்றுமில்லை.

indian team new orange jersey revealed by unofficial source

Category

🥇
Sports

Recommended