தென்மேற்கு பருவக்காற்றால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கேரளாவிலும் ஆர்ப்பரித்து கொட்டுகிறது மழை, இந்த மலைச்சாரல் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றாலத்தையும் நனைத்து வருகிறது. இதன் காரணமாக த்ற்போது குற்றாலத்தில் குளு குளு சீசன் நிலவுகிறது. அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது.