Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 years ago
தமிழகத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும். தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கும் விற்பதற்கும் அரசு தடை விதித்தது. இந்த பிளாஸ்டிக் தடை விவகாரத்தை வியாபாரிகளும் பொதுமக்களும் சிறிது நாட்கள் மட்டுமே கடை பிடித்தனர்.
Tamilnadu Government imposes penalty for plastic in Tamilnadu from today.

#Plastic
#Tamilnadu

Category

🗞
News

Recommended