டாப்ஸி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள கேம் ஓவர் படத்தை பார்த்தவர்கள் அனைவரும் அவரை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்ஸி நடித்த கேம் ஓவர் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகியுள்ளது.
Be the first to comment