Smule Singers : https://www.smule.com/Chandru1974, #Chandru1974, https://www.smule.com/SrividyaNatrajan, #SrividyaNatrajan Movie Adutha Varisu Music Ilaiyaraaja Year 1983 Lyrics Panchu Arunachalam Singers P. Susheela, S. P. Balasubramaniam
பேசக் கூடாது பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய் ஏதும் இல்லை வேகம் இல்லை லீலைகள் காண்போமே
ஆசை கூடாது மணமாலை தந்து சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே ஆசை கூடாது
பார்க்கும் பார்வை நீ என் வாழ்வும் நீ என் கவிதை நீ பாடும் ராகம் நீ என் நாதம் நீ என் உயிரும் நீ
காலம் யாவும் நான் உன் சொந்தம் காக்கும் தெய்வம் நீ பாலில் ஆடும் மேனி எங்கும் கொஞ்சும் செல்வம் நீ
இழையோடு கனியாட தடை போட்டால் நியாயமா உன்னாலே பசி தூக்கம் இல்லை எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை இனிமேல் ஏனிந்த எல்லை
ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய் சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே