Song : Senthoora Pandikoru : Movie : Senthoora Pandi (1993) Singers : S.P. Balasubramaniyam, KS. Chitra Music : Deva Lyricist : Vaali, P R C Balu Direction : S. A. Chandrasekhar
செந்தூர பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக்கருது போல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட செந்தூர பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக்கருது போல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட காதல் பாட்டு எடுக்கும் வயசு இது கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது பொறுத்திரு மானே பசுமரத்தேனே நெனச்சது நெறவேறும்
நாள செந்தூர பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக்கருது போல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட
உச்சிமேலே முடிஞ்சு வெச்ச மரிக்கொழுந்து வாசம் உன்னுடைய பேரைச் சொல்லி தெச முழுக்க வீசும்
கல்லு மேல செதுக்கி வச்ச கவிதை இந்த நேசம் இப்பிறப்பும் எப்பிறப்பும் தொடரும் இந்த பாசம்
Be the first to comment