Skip to playerSkip to main content
  • 6 years ago
இந்திய அணியில் காயத்தில் இருந்த கேதார் ஜாதவ், அதில் இருந்து மீண்டு உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால், இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

kedar jadhav recovered from injury says report

Category

🥇
Sports

Recommended