அஜித்தின் பிறந்தநாள் வரும் மே மாதம் 1ம் தேதி வருகிறது. பிறந்தநாளுக்கு இன்னும் 5 நாட்கள் உள்ளது. ஆனால் தல ரசிகர்களோ அதற்குள் அஜித்தை வாழ்த்தி போஸ்டர் அடித்து ஒட்ட ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் மே தினம் மற்றும் அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக விஸ்வாசம் படத்தை ஒளிபரப்ப உள்ளது சன் டிவி. மே 1ம் தேதி மாலை 6.30 மணிக்கு விஸ்வாசம் ஒளிபரப்பப்படுகிறது.
Be the first to comment