திருச்சி திமுக மற்றும் காங்கிரஸ் மதசார்பற்ற கட்சிகளின் பிரச்சாரம்- வீடியோ

  • 5 years ago
திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திருநாவுக்கரசர் அவர்களை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட ராஜாகாலணி, சின்ன மிளகு பாறை, பெரியமிளகு பாறை, பொன்நகர், கருமண்டபம், ராம்ஜிநகர், பிரட்டியூர், உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரத்தனர். அப்போது வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆர்த்தி எடுத்து வரவேற்றனர். இதில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்ருமான கே.என்.நேரு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மாநகர செயலாளர் மற்றும் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

DES : Trichy DMK and Congress Secular Parties All Participants Participation in Coalition

Recommended