நடிகை அமலா பால் சமூக வலைதளங்களில் தனது பிகினி புகைப்படங்கள், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். என் உடல், என் உடை, என் இஷ்டம், என் வாழ்க்கை என்று தன்னை கலாய்ப்பவர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் அம்மணி புடவை கட்டி பேக்லெஸ் ஜாக்கெட் போட்டு எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அமலா பால் தனது முதுகில் டாட்டூ குத்தி அது தெரியும் வகையில் பேக்லெஸ் ஜாக்கெட் போட்டு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். புகைப்படத்துடன் ஒரு தத்துவமும் கூறியுள்ளார்.
Be the first to comment