மாசு நகரங்கள் லிஸ்ட்; இந்தியா டாப்

  • 5 years ago
உலகளவில் மிக மோசமான அளவுக்கு
மாசுபட்ட நகரங்களின் பட்டியல்
வெளியாகியுள்ளது.
முதலிடத்தை குர்கான் பிடித்துள்ளது.

டாப் டென் மாசு நகரங்களில்
10ல் 7 இடங்களை இந்தியா பிடித்துள்ளது.
பாகிஸ்தானின் ஃபைசாலாபாத்
3வது இடத்தையும்
சீனாவின் ஹோடன் Hotan நகரம்
8வது இடத்தையும் பிடித்தன.