அகதிகள் முகாமில் பிறந்த பெண் தீவிரவாதியின் குழந்தை மரணம்!
சிரியாவில் உள்ள அகதிகள் முகாமில், இங்கிலாந்து ஐஎஸ்ஐஎஸ் பெண் தீவிரவாதி ஷமிமா பேகமுக்கு பிறந்த குழந்தை இறந்து விட்டதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது.
Shamima Begum's newborn son no more in Syrian refugees camp.
Category
🗞
News