Skip to playerSkip to main content
  • 7 years ago
ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களில் நடித்த டைப்பிஸ்ட் கோபு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே கண்கள் படம் மூலம் நடிகர் ஆனவர் டைப்பிஸ்ட் கோபு. நாகேஷுக்கு படத்தில் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவர் அவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசேன், ரஜினிகாந்த், கமல் ஹாஸன், அஜித், விஜய் என்று மூன்று தலைமுறை நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.


Senior actor Typist Gopu who has acted with MGR, Sivaji Ganesan, Rajinikanth, Kamal Haasan, Ajith, Vijay has been hospitalised.

#TypistGobu
Be the first to comment
Add your comment

Recommended