எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட குழந்தையின் பெற்றோர் குமுறல்

  • 5 years ago
"எங்க குழந்தையை காப்பாத்தி கொடுத்தாலே போதும்" என்று எச்ஐவி பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 2 வயது பெண் குழந்தையின் பெற்றோர் கோவை மாவட்ட கலெக்டரிம் மனு அளித்து இருக்கிறார்கள்.

The parents complained to the Coimbatore district collector regarding their 2 year old daughter's health issue

Recommended