Skip to playerSkip to main content
  • 7 years ago
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை கடந்த சில மணி நேரமாக மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றும், அதிகபட்ச சிகிச்சைகளை அளித்த பிறகும், கருணாநிதியின் முக்கிய உறுப்புகள் செயலிழந்து வருகின்றன என்றும் மாலை 4.30 மணிக்கு வெளியாகியுள்ள காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Karunanidhi's condition is "extremely critical and unstable", says latest health bulletin.

Category

🗞
News

Recommended