வவுனியா இறம்பைக்குளம் ஶ்ரீகருமாரி நாகபூஷணி அம்பாள் தேவஸ்தான மாசி மக மகோற்சவம் ஆலய பிரதமகுரு ஆலோசகர் வேதசிவாகம பூஷணம் சிவாகம கலாநிதி சிவஶ்ரீ முத்து ஜெயந்திநாதக் குருக்கள் தலைமையில் சிறப்பாக நடைபெறுகிறது இன்று 6ம் நாள் கற்பூரச்சட்டி ஏந்தி அடியார்கள் வழிபாடு நிகழ்வில் சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் கலந்து சிறப்பித்து ஆன்மீக அருளுரை ஆற்றினார் 15.02.2019