நுவரெலியா மாவட்டம். டிக்கோயா ஶ்ரீமுத்துமாரி அம்பாள். தேவஸ்தான பாலாலய கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க கிரியைகள் இன்று பகல் விநாயகர் வழிபாடு. மஹாகணபதி ஹோமத்துடன் சர்வதேச இந்துமத குருபீடாதிபதி. சபரிமலைக் குருமுதல்வர். மஹாராஜ ராஜகுரு. ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தலைமையில் ஆரம்பமானது. தேவஸ்தான பிரதமகுரு. சிவஶ்ரீ சாமி. ஜெகநாதக்குருக்கள். சிவஶ்ரீ கந்த. யசோதரக் குருக்கள். உஷாங்கன் சர்மா ஆலய நிர்வாகசபையினர். அடியார்கள் கலந்து இறைவழிபாடு செய்தார்கள் …. நாளை. வெள்ளிக்கிழமை காலை பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நடைபெறும் ……
Schreibe den ersten Kommentar