Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
திரும்பவும் காட்டுக்குள் அனுப்புவதில் சிரமம் இருப்பதாலும், சின்னதம்பி

"நல்ல தம்பி" ஆகிவிட்டதாலும் இனி யானை முகாமிலேயே வைத்து

பராமரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சென்னை

ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

TN Forest Dept says that There is no other way than

holding the Chinnathambi in the elephant camp

Category

🗞
News

Recommended