காதலிக்கு 1 கிட்னி இல்லை..திருமணத்திற்கு காதலன் மறுப்பு

  • 5 years ago
"2 கிட்னியோடு வந்தால்தான் கல்யாணம்" என்று கறாராக காதலன் சொல்லி விட்டதால் போலீசில் புகார் அளித்துள்ளார் இளம்பெண். சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் நித்யா. இவருக்கு வயது 32. நித்யாவுக்கு ஒரே ஒரு கிட்னிதான் உள்ளது.

Young Woman Complaint in Chennai Police Commissioner Office to take action against her cheating boy friend

#Lover
#Chennai