Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
நாடு முழுவதும் மத்திய புலானாய்வு துறை எச்சரிக்கையின் படி விமான நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அறிவுருத்தப்பட்டது.மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை ஆணையர் எல் . மொஹந்தி தலைமையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.விமான நிலைய கண்காணிப்பு கோபுரங்ள், ஓடுபாதை, விமான நிலைய உள் வளாகம், வெளி வளாகம் எனவும் மேலும் அதிவிரைவு அதிரப்படை வீரர்கள் குழு தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்,மேலும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு மற்றும் சந்தேகத்திற்குரிய வற்றை தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்,பாதுக்காப்பு காரணங்களுக்காக பயணிகளை தவிர மற்றவர்கள் விமான நிலையம் உள்ளே செல்ல வரும் 31ம் தேதி வரை 10 நாட்களுக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி தடை செய்யப்பட்டுள்ளது.


Des: Strong security at the airport at the Republic Day celebration

Category

🗞
News

Recommended