Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் தஞ்சாவூரில் பாரம்பரிய புள்ளி கோலப்போட்டி நடைபெற்றது, ஏராளமான மகளிர் பங்கேற்பு.

தஞ்சாவூரில் மேலவீதி பகுதி காமாட்சி அம்மன் கோவில் அருகில் பாரம்பரிய புள்ளி கோலப்போட்டி நடைபெற்றது இப்போட்டியில் அப்பகுதியில் உள்ள ஏராளமான மகளிர் கலந்து கொண்டு பாரம்பரிய கலையான கோலத்தை பல்வேறு விதமான வகைகளில் போட்டு அசத்தினர், இறுதியில் இப்போட்டியில் போட்டிருந்த கோலத்தை தேர்வு செய்து முதல் பரிசு விகிதா 10000 ஆயிரம் இரண்டாவது பரிசு பவித்ரா 7500 மூன்றாவது பரிசு சௌந்தர்யா 5ஆயிரம் ரொக்கபரிசாக முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் வழங்கினர், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது, இதில் ஏராளமான மகளிர் கலந்து கொண்டு தங்கள் எண்ணத்திற்கேற்ப கோலத்தை வரைந்தனர்.

Des: Traditional statistics were held in Thanjavur to revitalize traditional arts, with a large number of women participation.

Category

🗞
News

Recommended