திருவாரூர் இடைத்தேர்தல் தள்ளிப்போகிறதா?என்ன நடக்குது ?

  • 5 years ago


திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. கருணாநிதி காலமானதால் காலியாக உள்ள திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு, வரும், 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

It is very uncertain that Thiruvarur bye election will be held on scheduled date of January 28 as all the political parties want postpone the election due to upcoming Lok Sabha election calculation in their mind.