சபரிமலை கோவிலுக்கு உள்ளே போன பெண்கள்..மூடப்பட்ட நடை- வீடியோ

  • 5 years ago
Sabarmalai shrine has been closed after Women entered into the temple today morning.

சபரிமலை கோவிலுக்குள் இன்று அதிகாலை இரண்டு பெண்கள் நுழைந்ததை அடுத்த, கோவில் நடை திடீரென்று மூடப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3.45 மணிக்கு சபரிமலை கோவிலுக்குள் 50 வயதிற்கும் குறைவான இரண்டு பெண்கள் நுழைந்து உள்ளனர். இவர்கள் கோவிலில் தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.