திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நேதாஜி நகரில் சுமார் 200 கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர் தங்களின் வாகனங்களை இரவு நேரங்களில் சாலைகளின் ஓரங்களில் நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில் இன்று காலை சாலைகளின் ஓரங்களில் நிற்கப்பட்டிருந்த வாகனங்களை அவ்வழியாக வந்த சுமார் 25 கும் மேற்பட்ட காட்டு எருமைகள் சேதப்படுத்தி கண்ணாடியை உடைத்தது. அப்பகுதிகளில் தின தோரும் 25 க்கும் மேற்பட்ட காட்டு எருமைகள் வருவதினால் அங்குள்ள பொதுமக்களுக்கு மற்றும் பள்ளி குழந்தைகளுக்கும் இடையூறாக இருக்கிறது .மேலும் அருகில் தனியார் பள்ளி இயங்கி வருவதால் அங்குள்ள குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் வெளியே செல்லமுடியாமல் மிகுந்த அச்சத்துடன் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி வனவிலங்கான காட்டு எருமைகளை வனபகுதிக்குள் விரட்டிவிடுமாறு கோரிக்கை விடுகின்றனர்.
Des: In Dindigul diranjakar in the city of 200.They are driving vehicles on the roads at night.