Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
கஜா புயலால் பாதித்த மாவட்டங்களுக்கு ரூ 40 லட்சம் மதிப்பிட்டில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் K. ராஜீவழங்கினார்
பின்னர் செய்தியார்களிடம் பேசிய அவர் அரசு, அதிகாரிகள், ஊழியர்கள் கள், அஸ்கு முகாமிட்டு பணிகளை செய்து வருகினறனர் புயலில் ஏழைகள் மட்டும் அல்ல. பணக்காரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மத்திய குழ.பார்வையிட்டு ஆய்வு செய்து மத்திய அரசிடம் அநீக்கை செய்வார்கள்,
தி,மு,க தலைவர் ஸ்டாலின் குறை சொல்லி உள்ளாரே
எதிர்கட்சியாக இருப்பவர் குறை சொல்ல தான் செய்வார் அப்போதுதான் எதிர்கட்சி சொல்லும் குறைகளை பத்திரிக்கை, ஊடகங்களில் விமர்சனம் செய்வார்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாங்கள் மேற்கொண்டு முள்ள பணியை திமுக க நிர்வாகிகளை பாராட்டி உள்ளனர்
தமிழக முதல்வர் காலை 8 முதல் இரவு 8 மணி வரை மக்களோ கு மக்களாக சேர்ந்து பணியை மேற்கொண்டு வருகின்ஐனர்
கமலஹாசன் புயல் பாதித்த பகுதிகளில் நேரடியாக சந்தித்து பேட்டி கொடுக்க வேண்டும் வாய்க்கு வந்தபடி பேட்டி கொடுக்கிறார் ஒவ்வொரு பேட்டியிலும் தவறாகவே, அரசை குறை கூறி வருகிறார் அரசியலில் இவர் ஒரு கத்துக்குட்டி, இந்த அரசு துரு பிடிச்ச அரசு அல்ல கூர்மையான அரசு என்று தெரிவித்தார்

des:Kamal should not come to the mouth .. Seloor Raju warns

Category

🗞
News

Recommended