Skip to playerSkip to main content
  • 7 years ago

செம ஆக்ரோஷத்தில் இருக்கிறது அந்த ஒற்றை யானை.. அதை விரட்டதான் மக்கள் படாத பாடு பட்டு வருகிறார்கள். கோவை மாவட்டம் மற்றும் வரப்பாளையம், துடியலூர், பகுதிகளில் எப்பவுமே இருக்கிற தொல்லை யானைகள் வந்துவிடுவதுன். இங்கு நிறைய விவசாய நிலங்கள் இருக்கின்றன.

Single wild elephant entered near Thudiayalur in Kovai District

Category

🗞
News

Recommended