Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
ஐசிசி டெஸ்ட் தரவரிசை நேற்று வெளியானது. அதில் விராட் கோலி தொடர்ந்து தன் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார். இந்தியா அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது.

Ahead of Australia test series, Only 4 Indian players are in top 10 of ICC test ranking. Kohli maintain top spot, Ashwin gained in bowler rankings

Category

🥇
Sports

Recommended