பின்னே என்ன? பெத்தவங்களுக்கு சாப்பாடு போடாத பிள்ளைகளுக்கு எல்லாம் இப்படித்தான் பாடம் சொல்ல வேண்டியிருக்கு!! திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பென்னாத்தூரை அடுத்துள்ள கிராமம் வேடநத்தம். இங்கு வசித்து வந்த தம்பதிதான் கண்ணன் - பூங்காவனம். இவங்களுக்கு 2 மகன்கள். மகன்களை வளர்க்க பட்ட பாடு இந்த தம்பதிக்கு மட்டும்தான் தெரியும். ரெண்டு பேரையுமே வளர்த்து ஆளாக்கி கல்யாணமும் பண்ணி வைத்தனர்.
Asset should be trasfer to parents name by Thiruvannamalai Dist. Collector Kandhasamy