"ஹெலிகாப்டரில் போனாலும் கீழே இறங்கி நடக்கணும்" என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கஜா புயல் பாதித்த பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு வந்தார். இதுகுறித்த விமர்சனங்களை தொடர்ந்து, ஸ்டாலின், கமல் உள்டபட எதிர்க்கட்சிகள் எல்லோருமே முன்வைத்து வருகின்றனர்.