அரியலூர்-பழமையான சோழர்காலத்து கோயில் கலசம் திருட்டு இரிடியம் எனக்கூறும் கும்பலா என போலீசார் விசாரணை
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் உள்ள பெரிய கோவில் இது சோழர்காலத்தில் கட்டப்பட்ட கோயில் ஆகும். இக்கோயில் உள்ள அம்மன் கோயில் கோபுரத்தில் உள்ள 2 அடி உயரமுள்ள5 கிலோ எடையுள்ள கலசத்தை காணவில்லை. ஜமீன் கோவில் தர்மகர்த்தா ராஜ்குமார் பழனியப்பன் போலீசில் புகார் இது குறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை. மேலும் இரிடியம் இருப்பதாக கூறி கோவில் கலசம் திருடப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.