நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூரில் உள்ள 10 வயது அனு என்ற புலியை தத்தெடுத்துள்ளார். "மோதி மிதித்து விடு பாப்பா" என்ற குறும்படத்தில் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் என்பதை பற்றி விழிப்புணர்வு அளிக்கும் விதத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் காசு கூட வாங்காமல் அவர் நடித்ததாகவும் கூறப்பட்டது.