அதிமுக அரசை பற்றி தரகுறைவாக பேசினால் நாக்கை அறுத்து விடுவேன் அமைச்சர் துரைக்கண்ணு சர்ச்சை பேச்சு

  • 6 years ago
அதிமுக அரசை பற்றி தரகுறைவாக பேசினால் நாக்கை அறுத்து வீடுவேன் என்று அமம்சசர் துரைகன்னு எச்சரித்துள்ளார்



அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வேளாண்துறை அமைச்சர் துரைகன்னு, மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கண்டன கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைகன்னு அதிமுக அரசு ஈழத்தில் இறுதி கட்ட போரின் போது பதுங்கி இருந்த 1.5 லட்சம் ஈழ தமிழர்களை சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானம் ஆண்டி என்பது போல் கருணாநிதி உண்ணாவிரத நாடகம் ஆடி போர் முடிந்து விட்டது என்று கூறி பதுங்கு குழியில் பதுங்கி இருந்தவர்களை வெளியில் வரவைத்து குண்டுகள் போட்டு கொணடு குவித்தார்கள் என்றும் ஊழலை கண்டபிடித்ததே திமுகதான் என்றும் உணவு, நிலக்கரி என அனைத்திலும் ஊழல் என்றும் அதிமுக அரசை பற்றி தரகுறைவாக பேசினால் நாக்கை அறுத்து வீடுவேன் என்றும் எச்சரித்தார் மேலும் தினகரன் குடுகுடுபை காரண் போல இந்த ஆட்சி இன்று போய்விடும் நாளை நாங்கள் ஆட்சியை பிடித்துவிடுவோம் என்று பேசிவருகிறார் எந்த கொம்பனாலும் இந்த ஆட்சியை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று ஆவேசமாக தெரிவித்தார்


Des ; Minister Duraikannu warned me that I would cut the tongue if he spoke poorly about the AIADMK

Recommended