Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
#nilani #nilanilover

தாம் எந்த தவறும் செய்யவில்லை, தலைமறைவாகவில்லை என்று நிலானி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன் தமக்கு பழக்கமானார் காந்தி லலித் குமார் என்று நிலானி தெரிவித்தார். தம்மை திருமணம் செய்துக் கொள்ளும்படி காந்தி லலித் கூறியதாக நிலானி கூறினார். தனக்கு 2 குழந்தைகள் இருப்பதாக சின்னத்திரை நடிகை நிலானி சென்னையில் பேட்டியளித்தார். இதனையெடுத்து நிலானியுடம் காந்தி லலித் குமார் பேசிய ஆடியோக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது..அதில் காந்தி லலித் குமார் நிலானியிடம் மனநலம் பாதித்தவர் போல பேசுகிறார்.

Actress nilani gandhi lalith kumar phone call audio

Category

🗞
News

Recommended