புழல் சிறையில் உள்ள அபிராயிடம் மனநல மருத்துவர்கள் மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கள்ளகாதலால் குழந்தைகளை கொலை செய்த அபிராமி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குன்றத்தூரை சேர்ந்த அபிராமி சுந்தரத்துடனான கள்ள காதலினால் தனது இரு குழந்தைகளையும் கொடூரமாக கொலை செய்தார். அபிராமியை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
The police are conducting investigations by mental health practitioners at Abrai in the Pulai prison.