ஒரே பைக்கில் சவாரி.. வேகமாக வந்து மோதிய ஆம்னி.. 4 பேர் மரணம்-வீடியோ

  • 6 years ago
நள்ளிரவு.. ஹைவே ரோடு... மின்னல் என பறந்த ஆம்னி பஸ் ஒன்று, எதிரே வந்த பைக் மீது மோதியதில் 4 பேர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த பயங்கரம் அனைவரையும் நிலைகுலைய செய்துள்ளது. மணப்பாறை அருகே உள்ள இரட்டியப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் விமல்ராஜ் 24, அருண்பிரசாத் 23, குணசேகரன் 18, மற்றும் ராஜசேகர் 21. இதில் குணசேகரனும், ராஜசேகரும் சகோதர்கள் ஆவர்.

Recommended