தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிலத்தடி நீர், மழைநீர் சேகரிப்பு குறித்து கிரண்பேடி அதிரடியாக சென்று ஆய்வு

  • 6 years ago
புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிலத்தடி நீர் பயன்பாடு மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Recommended