Skip to playerSkip to main contentSkip to footer
  • 8/18/2018
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைய முயற்சித்ததே கேரள வெள்ளத்துக்கு காரணம் என்று சிலர் கூறியதால் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிமணி கடுங்கோபமடைந்தார்.

கேரளத்தில் 100 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு மாதமாக அங்கு மழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து 14 மாவட்டங்களும் வெள்ளகாடாகவே காட்சியளிக்கிறது.

Jothimani tweets that Kerala is devastated.Havoc everywhere. People r dying, struggling for life. While there r grt scientists inventing theories that women trying to enter the Ayyappan temple is the reason.Wt an inhuman approach?! Then wt was d reason behind Gujarat earth quake&Uttarakhand flood?

Category

🗞
News

Recommended