How to get Driving License through online & Renewal/ Duplicate - TAMIL

  • 6 years ago
இனி டிராபிக் போலீஸ்ஸிடம் இதுமட்டும் காட்டுங்க போதும்: மத்திய அரசு உத்தரவு.! இனி லைசன்ஸ், ஆர்சி புக் உள்ளிட்ட வாகனம் ஓட்டத் தேவையான ஆவணங்களை மக்கள் டிஜிட்டல் காப்பிகளாக பயன்படுத்தலாம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டிஜி லாக்கர், எம்பரிவாகன் உள்ளிட்ட அரசு அங்கீகரித்த லாக்கர் செயலிகளில் பாதுகாப்பாக சேவ் செய்யப்பட்ட ஆவணங்களைக் காட்ட வேண்டும். அப்போது மட்டுமே இந்த ஆவணங்கள் செல்லுபடியாகும்.

► FOLLOW to Gizbot Tamil: https://tamil.gizbot.com/
► Like us on Facebook: https://www.facebook.com/GizBotTamil/
► Follow us on Twitter: https://twitter.com/GizbotTamil
► Follow us on Instagram: https://www.instagram.com/gizbottamil/?hl=en
► Subscribe Gizbot Youtube Channel: https://www.youtube.com/user/GizbotTME► ►Follow us on Dailymotion: http://www.dailymotion.com/gizbot

read more about this : https://tamil.gizbot.com/how-to/how-to-apply-for-driving-licence-online-2018-018732.html

https://tamil.gizbot.com/apps/now-drive-without-driving-licence-keep-soft-copy-in-digilocker-app-018796.html

to apply license : https://parivahan.gov.in/sarathiservice7/stateSelection.do

Recommended