விவசாயிகளுக்கு 1 கோடி வழங்கிய சூர்யா- வீடியோ

  • 6 years ago
#suriya #kadaikuttysingam #successparty #karthik

Suriya donated Rs 1 crore for the welfare of farmers in Tamil Nadu at the success meet. In addition, the makers honoured five efficient farmers with a sum of Rs 2 lakh each. On the other hand, Suriya also thanked his fans for the welfare activities that 'Kadai Kutty Singam' is a family drama that talks about the lives of farmers.
Suriya and Karthi used the platform to recognize members from the farming community. A select group of farmers were given Rs 2 lakh each, while Suriya announced that his production house 2 Entertainment has earmarked Rs 1 crore to carry out welfare programs for Tamil Nadu farmers.
Directed by Pandiraj, Kadaikutty Singam also starred Sathyaraj, Priya Bhavani Shankar, Arthana Binu and Soori among others.


பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் கடைக்குட்டி சிங்கம். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த 13ம் தேதி ரிலீசான இப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விவசாயம், ஆணவக் கொலை மற்றும் குடும்ப உறவுகள் பற்றி பேசியுள்ள இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் பாண்டிராஜ், படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா, கார்த்தி, சாயிஷா, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ், சரவணன், சூரி, பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், யுவராணி, மௌனிகா, இளவரசு மற்றும் விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Recommended