Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
ஒரு காலத்தில் மாபெரும் எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக அதன் பெயர் கூட கருத்து கணிப்பில் வெளியிட முடியாத இடத்தை பிடித்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை திரைத்துறையிலும் சரி அரசியல் வாழ்க்கையிலும் சரி யாராலும் மறக்க முடியாது.

கடந்த 2005-ஆம் ஆண்டு தேமுதிக என்ற கட்சியை தொடங்கிய அவர்அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு விருத்தாசலம் தொகுதியில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். எல்லா தொகுதிகளிலும் அவரது கட்சி மொத்தமாக பெற்ற வாக்கு சதவீதம் 10 சதவீதம் ஆகும்.

DMDK is not placed even in the thanthi tv survey list of who will win if loksabha election held.

Category

🗞
News

Recommended