அமிதாப் பச்சன் நடித்த கல்யாண் ஜுவல்லரி விளம்பரத்திற்கு எதிர்ப்பு- வீடியோ

  • 6 years ago
நடிகர் அமிதாப் பச்சன், நடித்துள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் டிவி விளம்பரத்திற்கு , அனைத்து இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு (AIBOC) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வங்கி கூட்டமைப்பில் இதுதான் மிகப் பெரிய சங்கம் என்பது கவனிக்கத்தக்கது.

இந்தியாவின் முன்னணி ஜுவல்லரியாக உள்ள கல்யாண் ஹிந்தியில் உருவாக்கியுள்ள ஒரு விளம்பர படத்தில் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவர் மகள் ஸ்வேதா பச்சன் நந்தா நடித்துள்ளனர். மகளுடன் அமிதாப் சேர்ந்து நடித்த முதல் விளம்பரம் இது என்பதால் பெரும் வரவேற்பை இந்த விளம்பரம் பெற்றது


The All India Bank Officers’ Confederation (AIBOC), has objected to the Hindi version of the new TV advertisement by Kalyan Jewellers.

Recommended