கேரள திருமண வரவேற்பு பத்திரிகையில் காய்கறி விதை- வீடியோ

  • 6 years ago
கேரளத்தில் எம்எல்ஏ ஒருவரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட பத்திரிகை மிகவும் வித்தியாசமாக இருந்தது. தானூர் தொகுதியின் சுயேச்சை எம்எல்ஏவாக இருப்பவர் வி. அப்துல் ரஹிமான். இவரது மகள் ரிஸ்வானாவுக்கு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் திருமணத்துக்கு வராதவர்களுக்காக வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடத்த எம்எல்ஏ முடிவு செய்தார். மலப்புரத்தில் வரும் 22-ஆம் தேதி

A legislator in Kerala has come out with a novel idea of designing an invitation card for his daughter’s wedding reception.

Recommended