நெடுஞ்சாலை துறை ஒப்பந்தம் பற்றி விசாரிக்க திமுக வழக்கு- வீடியோ

  • 6 years ago
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட கோரி, ஹைகோர்ட்டில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலை பணிகளுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் பல ஆயிரம் கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக திமுக புகார் கூறியிருந்தது.


The DMK has filed a petition in the High Court seeking the order to inquire into the highway contract scam

Recommended