Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
புதிதாக கட்டப்படும் நெடுஞ்சாலைகளின் நீளத்தை கண்டறிய மத்திய அரசு புதிய நடைமுறையை பயன்படுத்தவுள்ளது. புதிதாக கட்டப்படும் சாலைகளின் நீளத்தை கணக்கிட தற்போது ஒட்டுமொத்த சாலையின் நீளத்தை கணக்கெடுக்கும் முறை பயன்படுத்தப்படுகிறது. இதனால் சாலைகளின் நீளத்தில் சிறிது முரண்பாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.


The Central government has now shifted to the lane-kilometre concept instead of traditional linear method.

Category

🗞
News

Recommended