அயர்லாந்தை அடித்து நொறுக்கி டி20 தொடரை வென்ற இந்தியா- வீடியோ

  • 6 years ago
அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற 2வது டி20 போட்டியில், இந்திய அணி, 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அயர்லாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

Continuing their tune-up for the England tour, India on Friday (June 29) registered another win and crushed minnows Ireland by whopping 143 runs and sealed the two-match T20I series 2-0.

Recommended