Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. இதுவே தொடரின் முதல் போட்டி என்பதால் இரு அணிகளும் வெற்றியுடன் தொடரை தொடங்குவதில் முனைப்பாக இருக்கின்றன.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் இங்கிலாந்து அணி 6 போட்டிகளில் வென்று முன்னிலை வகிக்கிறது.

india vs england 1st t20 held today

Category

🥇
Sports

Recommended